12-16-2004, 04:26 PM
tamilini Wrote:[quote=vennila][quote=kuruvikal]வாழ்த்துச் சொன்னீங்க சரி... நன்றி...! இப்ப உங்க மனச்சாட்சிகளைத் தொட்டுக் கேளுங்க... உங்களில எத்தின பேரின் இதயத்தில உண்மையா எதிர்பார்ப்பில்லாம மற்றவர்கள் மீது பொழிய அன்பிருக்கென்று....!
எனக்கும் எல்லோரிலும் அன்புதானுங்கோ. ஆனால் என்ன பண்ண நான் ஜோக்காக கதைப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் என்னை வெறுக்கிறார்கள்.
சிலருக்கு சில நேரத்தில பிடிக்கலையா..?? இல்லை எல்லா நேரமும் பிடிக்கலையா..?? எல்லாநேரமும் பிடிக்கலை என்றால். அந்த ஆசாமி முன்.. ஜோக்கே விடாதேங்க.. தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்.. [b]நீ செல்லும் பாதை சரியாயின்
இப்ப பிரச்சனையே எதைச் சரியான பாதை என்று தீர்மானிப்பதுதானே... ஒருத்தருக்கு சரி என்றது இன்னொருத்தருக்கு பிழையாகுது..அதாவது தங்கைக்கி ஜோக்..மற்றவருக்கு அது சீரியஸ்...அப்ப என்னங்க செய்யுறது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


