12-16-2004, 03:58 PM
ASWINI2005 Wrote:ஆணிக்கூட்டினை இல்லாது செய்ய ஐரோப்பிய நாடுகளில் ஒருவகை பிளாஸ்ரர் இருக்கிறது. அது லண்டனிலும் இருக்கிறது. ஆங்கிலப்பெயர் தெரியாது. பிரெஞ் பெயர்தான் எங்கையோ பார்த்த ஞாபகம். பொறுங்கள் பீபீசி பாத்துச் சொல்லுகிறென்.
பிற்குறிப்பு - அந்த பிளாஸ்ரர் பயனளிக்கும்.
நன்றி அஸ்வினி. அதன் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

