12-16-2004, 01:56 PM
Quote:குளக்காட்டான் இரண்டுக்கும் பொதுவா போட்டத நீங்க ஒன்றுக்கு என்று ஆக்கிப் பாக்கிறியளா..ம்ம்ம் என்ன உண்மையைச் சொன்ன உலகம் ஏற்க கொஞ்சம் பின்னிற்கும் தான்...இப்ப பாருங்க பழைய தலைவர்கள் பின்பு புலிகள் என்று எத்தினை வருசமா சொல்லுறாங்க சிங்களப் பேரினவாதம் தான் தமிழ்ர் பிரச்சனைக்கு தீர்வுக்குத் தடை என்று... இப்ப தான் உலகம் அறிக்கை விட்டிருக்கு.... அதுவும் நொந்தும் நோகாத மாதிரியும்... இவ்வளவு காலமும் அது சிங்களப் பேரினவாதத்திற்கு தீனி போட்டது இல்லை என்றாகிடுமா...ஆகாதெல்லா...அது போல இதற்காக ஒருநாள் நீங்கள் வருந்துவீர்கள்
அவாவை பிழைபிடிக்கிறா.. அப்படி என்று சொல்லி.. நீங்கள் என்ன செய்கிறீங்கள்.. அவாவை பிழைபிடிக்கிறியள்.. இல்லையா.... அது தான் சரிச்சம்..
:wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

