12-16-2004, 01:50 PM
tamilini Wrote:kuruvikal Wrote:சரி அவர்தான் விளக்கம் இல்லாமல் கேட்டுவிட்டாராக்கும்...அதை அப்படியே பொறுத்து விடாம.... அதையே ஒரு குற்றமாகக் கண்டு... அதை முதன்மைப்படுத்தி உங்களை முன்னிலைப்படுத்தி ஒரு பாராட்டை எழுதும் இச் செயலை என்னென்பது..மேடம்...! அவரில் குறைபிடிச்சு அதையே உங்கள் நிறைவாக்கிக் கொள்கிறீர்களோ...! நல்ல எழுத்துத்தான்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
ஒருவேளை அந்நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்து அது தரமாகவும் இருந்து இப்படி ஒரு கேள்வியும் விமர்சனமும் வந்திருந்தால்.... நிச்சயமாக இப்படி ஒரு குறையோடு நிறைவைத் தேடும் எழுத்து வேலை செய்திருக்கமாட்டம்.... அவருடைய வினாவை விளக்கி ஒரு தெளிவான விடையை அளித்துவிட்டு கணித வாத்தியாரைப் பாராட்டி இருப்பம்...அது வகை...இது விவகாரம்...!
கோபிக்காதேங்கோ...மனசிலபட்டத குருவிகள் சொல்லீட்டுதுகள்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:உருக்குபசேம் உனக்கில்லையடி கண்ணே<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
குளக்காட்டான் இரண்டுக்கும் பொதுவா போட்டத நீங்க ஒன்றுக்கு என்று ஆக்கிப் பாக்கிறியளா..ம்ம்ம் என்ன உண்மையைச் சொன்ன உலகம் ஏற்க கொஞ்சம் பின்னிற்கும் தான்...இப்ப பாருங்க பழைய தலைவர்கள் பின்பு புலிகள் என்று எத்தினை வருசமா சொல்லுறாங்க சிங்களப் பேரினவாதம் தான் தமிழ்ர் பிரச்சனைக்கு தீர்வுக்குத் தடை என்று... இப்ப தான் உலகம் அறிக்கை விட்டிருக்கு.... அதுவும் நொந்தும் நோகாத மாதிரியும்... இவ்வளவு காலமும் அது சிங்களப் பேரினவாதத்திற்கு தீனி போட்டது இல்லை என்றாகிடுமா...ஆகாதெல்லா...அது போல இதற்காக ஒருநாள் நீங்கள் வருந்துவீர்கள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->