12-16-2004, 01:31 PM
tamilini Wrote:kuruvikal Wrote:அதுதான் சொன்னமே நீங்கள் நிதானமாக கருத்தைப் பார்க்காது சுயநலத்தோடு பார்த்ததால்தான் நாங்கள் என்ன சொல்லிச் சிரிச்சம் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை... நாங்கள் காரணத்தைச் சொன்னதும் உங்கள் சுயநலம் அம்பலமாகப் போகுதென்றுதான் மன்னிப்புக் கேட்டீங்க சரியா....!
அப்ப அதில வந்த "அவர்களுக்கு" உரியவர்கள் யார்..???!
அது கணணி - தமிழினி தனிப்பட்ட விடயம்..நீங்கள் தந்தது பொதுவான கருத்து...அதைப்பற்றித்தான் நாம் கதைக்கிறோம்...எனவே ஒரு பொதுக்கருத்துக் குறித்து உங்கள் பார்வை பெண்களின் பார்வையை பிரதிபலிப்பது என்று எடுத்துக் கொள்ளலாம்...சரியா...!
இப்ப விளங்குதா...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
என்ன சொல்லுறியள்.. கருத்து விளங்காட்டாலும்.. சுயநலமா..?? என்ன உலகமப்பா இது.. இப்ப யார் சுயநலம் பிடித்தவர் என்று விளங்குதா குருவிக்கு... என்னை சுயுநலம் பிடித்தவர் என்று சொல்லுறதுக்காக.. விளங்காமல்..எழுதிய கருத்தக்கும் சுயுநலம் தான் காரணம் என்றீங்க.. அப்படியா.. அப்ப ஆண்கள் சுயநலம் பிடித்தவர்கள்.. சுயநலம் அம்பலமாகப்போகுது என்று நான் மன்னிப்பு கேட்டகவில்லை.. நான் நடந்து கொண்ட விதம் சுயநலம் என்று நீங்கள் சொல்லுறியள்.. அதை நான் ஏற்றுக்கொள்ளவே இல்லை..இதில எங்கை.. அம்பலம் பற்றி கவலைப்பட...
"கருத்து விளங்கவில்லை" இதற்கு இரண்டு முகம் இருக்கு... ஒன்று அப்பாவித் தனமான விளக்கமின்மை... இரண்டாவது விளங்கினது ஆனா விளங்காத மாதிரிக் காட்டிறது... இதில முன்னையது ஓகே மன்னிக்கக் கூடியது...பின்னையது சுயநலத்தில் எழுவது மன்னிக்க முடியாதது.... சரி... நீங்களே நான் அப்பாவி எனும் போது.... நாங்க என்ன பண்ண முடியும் சொல்லுங்க... உண்மையைக் கண்டறிய வேண்டாமோ....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

