12-16-2004, 01:19 PM
hari Wrote:இப்பதான் அந்த லிங்கை கண்டுபிடிச்சனான். லிங் போட்ட பகுதி வேற சண்டபிடிக்கிற பகுதி வேற!. அந்தளவுக்கு முத்திப்போயிட்டு சண்டை! குருவிகளே என் தங்கையுடன் சண்டை போடுவதை நிறுத்துங்கள் அல்லது எனது படையை சந்திக்கவேண்டி வரும். அழகான மாந்தோப்பை சுடுகாடாக நான் பார்க்கவிரும்பவில்லை.
மன்னா.. உங்கள் மந்திரி சபையில் சூடான விவாதங்கள் போவதில்லையோ....அதுசரி மந்திரியே டிமிக்கி... அதில சபை எங்க... விவாதம் எங்க....! :wink:
இப்ப குருவிகளும்...ஆமா... அப்படியா..நல்ல ஒரு இணைப்புத் தமிழினி என்று சொல்லி ஜால்றா அடிக்க அதிக நேரம் எடுக்காது...ஆனா அங்க அப்படிச் செய்யல்ல... காரணம்... கொஞ்சம் கதை கேக்கத்தான்...சொல்லத்தான்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மன்னா குருவிகள் கருத்துக்காக எந்தப் படையையும் சந்திக்குங்கள்... என்ன அதிரடியா மரபு வழியா... சந்திக்கத் தயார்... உங்கள் தங்கைக்கு பாதுகாப்பளிப்பது உங்கள் கடமை.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

