12-16-2004, 12:49 PM
KULAKADDAN Wrote:எனக்கு தொிந்தளவில் மின்னஞ்சல் மூலமாக வைரஸ் பரப்ப முடியும்.
எனது வினா?
இணையதளங்களினுடு பரப்ப முடியுமா? மின்னஞ்சலில் சந்தேகமானவற்றை திறப்பதில்லை ஆயினும் தொற்று ஏற்படுகிறது
ம் சில இணையத்தில வைரஸ் இருக்கும்.. எப்படி என்று எல்லாம் எனக்கு தெரியாது.. யாரோ.. சொன்னங்க இங்க தான்.. ஒரு இணையத்தில வைரஸ் இருக்கு போகாதேங்க என்று.. ஏன் றிஸ்க் நாங்க போய் பாக்கல.. தேவை என்றால் தேடிப்பிடித்து தாறேன்.. ஒருக்கா..போய் வந்து தகவல் சொல்லுங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அது சரி.. மின்னஞ்சல் திறக்காட்டால் எப்படி வைரஸ் தொற்றும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

