12-16-2004, 11:33 AM
ஆணிக்கூட்டினை இல்லாது செய்ய ஐரோப்பிய நாடுகளில் ஒருவகை பிளாஸ்ரர் இருக்கிறது. அது லண்டனிலும் இருக்கிறது. ஆங்கிலப்பெயர் தெரியாது. பிரெஞ் பெயர்தான் எங்கையோ பார்த்த ஞாபகம். பொறுங்கள் பீபீசி பாத்துச் சொல்லுகிறென்.
பிற்குறிப்பு - அந்த பிளாஸ்ரர் பயனளிக்கும்.
பிற்குறிப்பு - அந்த பிளாஸ்ரர் பயனளிக்கும்.
:::: . ( - )::::

