12-16-2004, 09:34 AM
[quote=kuruvikal]வாழ்த்துச் சொன்னீங்க சரி... நன்றி...! இப்ப உங்க மனச்சாட்சிகளைத் தொட்டுக் கேளுங்க... உங்களில எத்தின பேரின் இதயத்தில உண்மையா எதிர்பார்ப்பில்லாம மற்றவர்கள் மீது பொழிய அன்பிருக்கென்று....!
எனக்கும் எல்லோரிலும் அன்புதானுங்கோ. ஆனால் என்ன பண்ண நான் ஜோக்காக கதைப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் என்னை வெறுக்கிறார்கள்.
எனக்கும் எல்லோரிலும் அன்புதானுங்கோ. ஆனால் என்ன பண்ண நான் ஜோக்காக கதைப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் என்னை வெறுக்கிறார்கள்.
----------