12-16-2004, 08:23 AM
இப்பதான் அந்த லிங்கை கண்டுபிடிச்சனான். லிங் போட்ட பகுதி வேற சண்டபிடிக்கிற பகுதி வேற!. அந்தளவுக்கு முத்திப்போயிட்டு சண்டை! குருவிகளே என் தங்கையுடன் சண்டை போடுவதை நிறுத்துங்கள் அல்லது எனது படையை சந்திக்கவேண்டி வரும். அழகான மாந்தோப்பை சுடுகாடாக நான் பார்க்கவிரும்பவில்லை.

