12-16-2004, 05:27 AM
சரி அவர்தான் விளக்கம் இல்லாமல் கேட்டுவிட்டாராக்கும்...அதை அப்படியே பொறுத்து விடாம.... அதையே ஒரு குற்றமாகக் கண்டு... அதை முதன்மைப்படுத்தி உங்களை முன்னிலைப்படுத்தி ஒரு பாராட்டை எழுதும் இச் செயலை என்னென்பது..மேடம்...! அவரில் குறைபிடிச்சு அதையே உங்கள் நிறைவாக்கிக் கொள்கிறீர்களோ...! நல்ல எழுத்துத்தான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
ஒருவேளை அந்நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்து அது தரமாகவும் இருந்து இப்படி ஒரு கேள்வியும் விமர்சனமும் வந்திருந்தால்.... நிச்சயமாக இப்படி ஒரு குறையோடு நிறைவைத் தேடும் எழுத்து வேலை செய்திருக்கமாட்டம்.... அவருடைய வினாவை விளக்கி ஒரு தெளிவான விடையை அளித்துவிட்டு கணித வாத்தியாரைப் பாராட்டி இருப்பம்...அது வகை...இது விவகாரம்...!
கோபிக்காதேங்கோ...மனசிலபட்டத குருவிகள் சொல்லீட்டுதுகள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: ஒருவேளை அந்நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்து அது தரமாகவும் இருந்து இப்படி ஒரு கேள்வியும் விமர்சனமும் வந்திருந்தால்.... நிச்சயமாக இப்படி ஒரு குறையோடு நிறைவைத் தேடும் எழுத்து வேலை செய்திருக்கமாட்டம்.... அவருடைய வினாவை விளக்கி ஒரு தெளிவான விடையை அளித்துவிட்டு கணித வாத்தியாரைப் பாராட்டி இருப்பம்...அது வகை...இது விவகாரம்...!
கோபிக்காதேங்கோ...மனசிலபட்டத குருவிகள் சொல்லீட்டுதுகள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

