12-16-2004, 12:27 AM
முதலாவது... நீங்க வைத்த லிங் டங்கிளசுக்கானதா...இல்லையல்லவா அது களத்துக்கானது அதில் வரும் கருத்துக்களைப் பார்த்துச் சிரிக்க எங்களுக்கு உரிமை இருக்கு...அதை நீங்கள் உங்களுக்காக எழுதின கருத்தென்று கருதி பதில் அளித்ததாக ஒத்துக்கொண்டீர்கள் வருந்தி மன்னிப்புக் கேட்டீர்கள்...அந்த உங்கள் உயரிய பண்பைக் காட்டுது....!
இவ்வளவும் எப்ப நடந்திச்சு குருவிகள் பெரிய விவாதம் ஒன்றை நடத்தி முடித்த பின்....அதுவரைக்கும் என்ன சாதிச்சியள்...உங்கள் நிலைப்பாட்டை வழியுறுத்தினியள்....அதுதான் சரி என்றியள்...ஆனால் உங்கள் பார்வையில் தவறு இருந்ததை பின்னாடி ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்டியள்....! அது சுயநலம் அம்பலமாக வரவழைக்கப்பட்ட மன்னிப்பு தானாக வந்ததல்ல...!
இரண்டாவது.. வெண்ணிலா கருத்தெழுதும் போது குருவிகளும் டங்கிளசு மட்டும் தான் அங்கு பதில் அளித்திருந்தனர் அப்படி இருக்க "அவர்கள்" என்று விளித்த அந்த அவர்களுக்குள் அடங்கியது யார் யார்...??! டங்கிளஸ் என்றால் அவர் என்று விளித்திருக்கலாம்...எனவே ஒரு கருத்து தவறானது என்பதை சுட்டிக்காட்ட எமக்குச் சுதந்திரம் இருக்கு அதை அங்கு செய்தம்...ஆனால் அந்த ஆறுதல் அக்காவுக்கு முக்கியமானதால் தங்கையும் அக்காவும் சிந்தித்தது ஒரே பாதையில் என்பது புலனாகிறது....! எனவே உங்கள் சுயநலத்தோடு வெண்ணிலா ஒன்றித்து வந்திருக்கிறார்...!
மூன்றாவது.. கணணிக்கு தமிழினி மேல பிரியம் போல அதுதான் கணக்குப் போட்டுப் பார்த்து அது மோசமாகக் காட்ட அப்செட் ஆகிட்டாராக்கும்..அது அவருடைய சொந்த விவகாரம்...அதில் தலையிட நாம் விரும்பவில்லை....அதை இதற்குள் கொண்டு வருவது அநாகரிகம்...அவருடைய செயற்பாடு தனிமனிதன் சம்பந்தப்பட்டது அல்லது கணணி தமிழினி சம்பந்தப்பட்டது....அது ஆண்களைப் பிரதிபலிக்க முடியாதது....! எனவே அது இந்த வாதத்தில் இருந்து அகற்றப்படுகிறது...! அதை நீங்களே அவரோடு கதைத்துத் தெரிந்து கொள்ளுங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>