12-15-2004, 11:50 PM
ஒரு சோறு பானைக்கு ஒரு சோறு பதம்... இப்ப சோறு அவிந்துவிட்டதா என்று பார்க்க என்ன பானையோட கொட்டியா பாக்கிறது....இல்லைத்தானே...அதுபோல பெண்களின் குணம் அறிய பழகக்கிடைத்த பெண்களின் குணத்தை வைத்துத்தானே அறிய வேண்டும்...இப்போ குருவிகளுக்கு இங்க தான் பெண்களோடு நேரடியாக வெளிப்படையாக கருத்தாடக் கிடைச்சிருக்கு என்று வைச்சா..இந்தப் பெண்களின் குணம் நடத்தையை குருவிகள் நோக்குங்கள் தானே... அப்படி நோக்கிற பட்சத்திலதான் இன்றைய கருத்துக்களையும் உள்வாங்கிப் பாக்கிற போது... நாங்க கருத்துவைக்காமலே வைச்ச கருத்த தவறா விளங்கி ஒருவர் தன்ர நியாயத்தைக் கொட்டிறார்...மற்றவர் கருத்துச் சொல்ல வந்தவர்களை குற்றம் சாட்டி தங்கள் நியாயத்தை ஆறுதலை வலியுறுத்துகிறார்...இத்தனைக்கும் குருவிகள் டங்கிளசுக்கோ கணணிக்கோ சார்ப்பா ஏதாவது சொல்லிச்சுதுகளா...இல்ல தாங்கள் சொல்வதுதான் சரி என்று சொல்லிச்சுதுகளா..இல்ல அந்த லிங்கப் போட்டதற்கு தமிழிய சாடிச்சுதுகளா... இல்லை அல்லவா...அங்க தான் குருவிகள் நிக்குதுகள்...!
இப்ப விளங்கிச்சா எப்படி உங்கட சுயநலம் வெளிப்பட்டுதென்று...! வெண்ணிலா எங்களைக் குற்றம் சாட்டியதும் மறுத்தோம்..காரணம் தரும் கருத்து தவறென்பதைக் காட்டவே அன்றி எங்கள் சுயநலத்துக்காக அல்ல...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>