12-15-2004, 11:41 PM
Quote:தமிழினி..நீங்கள் எங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்பதல்ல எமது எதிர்பார்ப்பு.. அதற்கான அவசியமும் இல்லை... கொஞ்சம் நிதானம் கலந்து பொறுமையாக பதில் அளிக்க முனைய வேண்டும் என்பதைச் சொல்வதே எமது நோக்கம்....!
நன்றி உங்கள் புரிந்துணர்வுக்கு...!
நாங்கள் நிதானமாய் தான்.. பதில் தந்தம்.. மற்றப்படி மன்னிப்பு கேட்டது.. உங்களை நாங்கள் நோகடிச்சிருந்தால்.... எனிவே உங்கள் நோக்கத்திற்கு நன்றிகள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

