12-15-2004, 11:22 PM
அதன் பிறகு நீங்கள் சொன்ன கருத்தை (அதாவது நாங்கள் கோவப்பட்டம் என்ற கருத்தை) நிலைநாட்ட என்று சொன்னம்... அப்படியா நீங்கள்.. சிரிப்பதற்காய் தான் போல்ட் பண்ணிச்சிரிச்சீங்க என்று நாம் நினைக்கல.. அவர் கேட்ட கேள்விகளுடன் நீங்களும் உடன் பட்டு அதை போல்ட் பண்ணியதாக தான் உங்களுக்கு பதில் அழித்தோம்...எழுதிய பதில் உங்களுக்கும் தரப்பட்டது தற்சோல்...அது காரசாரமான பதிலா..
அப்படி காரமாய் இருந்து.. உங்கள் மனம் நோகடிக்கப்ட்டிருந்தால் மன்னிக்கவும்.. மற்றப்படி நாங்கள் ஆத்திரத்திலோ.. கோவத்திலே எந்தக்கருத்தையும் வைக்கவில்லை.. இதுக்கெல்லாம் கோபப்பட ஆத்திரப்பட வேண்டிய அவசியம்.. நமக்கில்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்......! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>