Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்களுக்கு காதல் பற்றி என்ன தெரியும்.....??
#36
Quote:நீங்க நிதானிப்பவரா இருந்திருந்தா எப்படிப் பதில் சொல்லி இருப்பீங்க...அப்படியா உங்கள் பார்வைக்கு அப்படி இருக்கலாம் மற்றவர்களின் கருத்தும் வரட்டுமே அவர்களுக்காகவும் தானே இந்தப் பதிவைச் செய்தோம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்...ஆனா அப்படிச் சொல்லாது அதிகார ஆத்திரத் தொனியில் சொன்னதாலேயே டங்கிளஸ் மிச்சம் மீதி சொல்ல வேண்டி வந்தது....!

இப்படி ஒரு கருத்தை நீங்கள் எழுதலாம் பட் அதை மற்றவை எழுதனும் எழுதியிருக்கணும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு.. அதைவிட.. சாதாரன ஒரு காதல் பற்றிய லிங்கிற்கு சுத்துமாத்து அப்படி இப்படி என்று எழுதியவருக்கு.. அதைவிட என்ன பதில் நாங்கள் எழுதமுடியும்.. விரும்பினால் பாருங்கள் இல்லாவிட்டால் விடுங்கள் என்று சொன்னதில எந்த அதிகார தொனியும்.. இல்லை அப்படி உங்களுக்கு தோன்றலாம்.. அதற்கு நாம் பொறுப்பல்ல...


Quote: ...பேசாம விட்டிருக்கலாம் தானே...ஆக குருவிகள் அப்படிச் செய்தது உங்களுக்கு கோபத்தையோ என்னத்தையோ வரவழைக்க நீங்க குவாட் செய்து போட்டுப்போட்டியள்....அதைத்தான் சொன்னம்...! ஒரு பதிலை வைத்து அவர் என்ன நிலையில் பதில் அளிக்கிறார் என்று சாதாரணமாகக் அறியலாம் தமிழினி....இப்ப புரியுதா நீங்க செய்த தவறு....! உண்மையை ஒத்துக் கொள்ளுங்க சமாளிப்புத் தேவையில்லை....!

நீங்கள் சாதாரனமா சிரித்திருந்தால் நாங்கள் விட்டிருப்பம்.. பட் நீங்கள்... சில வற்றை.. சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருக்கும் போது.. அவற்றுக்கு பதில் தரவேண்டியது.. கருத்து வைக்கும் எங்களது கடமை.. இது கோவத்திலையோ.. இல்லை ஆத்திரத்திலையோ செய்வது கிடையாது.. நீங்கள் சரிச்சதோ இல்லை டக்ளஸ் கருத்து வைத்ததிலையே.. நமக்கு கோவம் வந்திருக்கும் என்று நீங்கள் நினைச்சிருந்தால் அது தவறு.. இதைவிட கோவம் வரக்கூடிய கருத்துக்கள் களத்தில எழுதப்பட்டிருந்தும் நாங்கள் பதில் எழுதியிருக்கம்.. இதில் எந்த கோவமும் இல்லை.. ஆத்திரமும் இல்லை.. நீங்கள் உங்கள் கருத்தை நிலைநாட்டுவதற்காக.. நம்மை கோவப்பட்டது அப்படி என்று. கூறுவதாக நமக்கு படுகிறது..........! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 12-15-2004, 05:20 PM
[No subject] - by Danklas - 12-15-2004, 05:23 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 05:27 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 05:27 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 05:29 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 05:34 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 05:38 PM
[No subject] - by Danklas - 12-15-2004, 05:41 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 05:43 PM
[No subject] - by Danklas - 12-15-2004, 06:05 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 06:09 PM
[No subject] - by Danklas - 12-15-2004, 06:14 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 06:16 PM
[No subject] - by Danklas - 12-15-2004, 06:29 PM
[No subject] - by வெண்ணிலா - 12-15-2004, 08:42 PM
[No subject] - by வெண்ணிலா - 12-15-2004, 08:43 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 08:47 PM
[No subject] - by வெண்ணிலா - 12-15-2004, 08:50 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 08:56 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 09:16 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 09:18 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 09:22 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 09:24 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 09:30 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 09:36 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 09:41 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 09:48 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 10:02 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 10:10 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 10:43 PM
[No subject] - by Kanani - 12-15-2004, 10:52 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 11:00 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 11:01 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 11:08 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 11:08 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 11:11 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 11:22 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 11:33 PM
[No subject] - by tamilini - 12-15-2004, 11:41 PM
[No subject] - by shanmuhi - 12-15-2004, 11:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)