12-15-2004, 10:52 PM
அதில சொல்லுறது முழுப்பிழை...நீங்கள் ஏன் அடிபடுறியள்....தமிழினி தயவுசெய்து அந்த வெப்சைட்காரரிடம் அதை மாத்தச்சொல்லுங்கோ பிளிசு
தமிழினி + கணணி என்று போட 0% என்று காட்டுது :evil: :twisted: எனக்கு காதலைப்பற்றி எதுவும் தெரியாதாம்...அதிகம் திங்க் பண்ணுறனாம் கனவுலகில வாழுறனாம் என்று கதைவிடுது... :evil: :twisted:
அது கேட்ட எல்லாத்துக்கும் இல்லையென்றுசொல்லாமல் "ஆம்" என்றுதான் சொன்னான்... :wink: