12-15-2004, 10:43 PM
தமிழினி... கோபப்படாதேங்க பொறுமையாக் கேளுங்க... உங்கட பதிவைப் பார்த்துவிட்டு டங்கிளஸ் எழுதினத்தின முதற்பதிவுக்கு நீங்கள் எழுதின பதில் இது....
இதுதான் ஆரம்பம்..இதிலதான் குருவிகள் சிரிக்க வெளிக்கிட்டுதுகள்...அவர் நீங்க போட்ட லிங்கப் பார்த்திட்டு அது உதவாத கருத்து என்று தன்ர விமர்சனத்தை வைத்தார்.... அது அவரின் உரிமை... அதற்கு தேவையென்றால் பார் இல்லாட்டி விட்டிட்டுப் போ.... இது எந்த வகையில் பதிலாகும்... நீங்க நிதானிப்பவரா இருந்திருந்தா எப்படிப் பதில் சொல்லி இருப்பீங்க...அப்படியா உங்கள் பார்வைக்கு அப்படி இருக்கலாம் மற்றவர்களின் கருத்தும் வரட்டுமே அவர்களுக்காகவும் தானே இந்தப் பதிவைச் செய்தோம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்...ஆனா அப்படிச் சொல்லாது அதிகார ஆத்திரத் தொனியில் சொன்னதாலேயே டங்கிளஸ் மிச்சம் மீதி சொல்ல வேண்டி வந்தது....!
இதை அழகாக அவதானித்துத்தான் சிரித்துக் கொண்டிருந்தோம்....திடீர் என்று அவரின் கருத்துக்கு கருத்தெழுதிவிட்டு அதே கருத்தை குருவிகளின் சிரிப்புப்போடு குவாட் செய்து மீண்டும் எழுதுவது எந்த அளவில் நியாயம்...பேசாம விட்டிருக்கலாம் தானே...ஆக குருவிகள் அப்படிச் செய்தது உங்களுக்கு கோபத்தையோ என்னத்தையோ வரவழைக்க நீங்க குவாட் செய்து போட்டுப்போட்டியள்....அதைத்தான் சொன்னம்...! ஒரு பதிலை வைத்து அவர் என்ன நிலையில் பதில் அளிக்கிறார் என்று சாதாரணமாகக் அறியலாம் தமிழினி....இப்ப புரியுதா நீங்க செய்த தவறு....! உண்மையை ஒத்துக் கொள்ளுங்க சமாளிப்புத் தேவையில்லை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
tamilini Wrote:Quote:¯í¸Ç¢ý ¯¾Å¡¾ ¸ÕòÐìÙìÌ ¿ýÈ¢..
நன்றி... உங்களுக்கு தேவைப்பட்டால் பாக்க வேண்டியது.. இல்லாட்டால்.. விட்டுவிட்டு போகவேண்டியது..
![]()
Quote:Ó.¸:þÐ þó¾¢Âɢɢ ¸ÕòÐì¸Çõ «øÄ...(ÍòÐÁ¡òРŢÎÈÐìÌ):roll: :roll:
இதுதான் ஆரம்பம்..இதிலதான் குருவிகள் சிரிக்க வெளிக்கிட்டுதுகள்...அவர் நீங்க போட்ட லிங்கப் பார்த்திட்டு அது உதவாத கருத்து என்று தன்ர விமர்சனத்தை வைத்தார்.... அது அவரின் உரிமை... அதற்கு தேவையென்றால் பார் இல்லாட்டி விட்டிட்டுப் போ.... இது எந்த வகையில் பதிலாகும்... நீங்க நிதானிப்பவரா இருந்திருந்தா எப்படிப் பதில் சொல்லி இருப்பீங்க...அப்படியா உங்கள் பார்வைக்கு அப்படி இருக்கலாம் மற்றவர்களின் கருத்தும் வரட்டுமே அவர்களுக்காகவும் தானே இந்தப் பதிவைச் செய்தோம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்...ஆனா அப்படிச் சொல்லாது அதிகார ஆத்திரத் தொனியில் சொன்னதாலேயே டங்கிளஸ் மிச்சம் மீதி சொல்ல வேண்டி வந்தது....!
இதை அழகாக அவதானித்துத்தான் சிரித்துக் கொண்டிருந்தோம்....திடீர் என்று அவரின் கருத்துக்கு கருத்தெழுதிவிட்டு அதே கருத்தை குருவிகளின் சிரிப்புப்போடு குவாட் செய்து மீண்டும் எழுதுவது எந்த அளவில் நியாயம்...பேசாம விட்டிருக்கலாம் தானே...ஆக குருவிகள் அப்படிச் செய்தது உங்களுக்கு கோபத்தையோ என்னத்தையோ வரவழைக்க நீங்க குவாட் செய்து போட்டுப்போட்டியள்....அதைத்தான் சொன்னம்...! ஒரு பதிலை வைத்து அவர் என்ன நிலையில் பதில் அளிக்கிறார் என்று சாதாரணமாகக் அறியலாம் தமிழினி....இப்ப புரியுதா நீங்க செய்த தவறு....! உண்மையை ஒத்துக் கொள்ளுங்க சமாளிப்புத் தேவையில்லை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>