12-15-2004, 10:12 PM
வாழ்வியல் பகுதியில் போட்டதற்கு காரணம் .. காதல் நகைச்சுவையாகிடக்கூடாது என்று தான்.. சரியா...காதல் வாழ்வியலில் ஒரு அம்சம் தானே....?? அதை நீங்கள் நகைச்சுவையாகவும் பொழுதுகோக்காகவும் எடுக்கலாம் என்று தான் போட்டுருக்கே தவிர... அதை நகைச்சுவை என்று.. நான் போடவில்லை வடிவாய் பாருங்கள்.. இவைகள் டக்ளஸ் எதிர் கருத்து வைத்ததன் பின் நான் சொன்னவை அல்ல.. காதல் நகைச்சுயைா என்று கேக்கக்கூடியவர்களும் களத்தில இருக்கார்கள்.. அதை நகைச்சுவையாகவும் எடுக்கலாம் என்று தான் போட்டிருக்கு.. மற்றப்படி தங்கை.. தன்னை தன் பக்கம் உயர்வைக்காட்டவில்லை.. நான் போட்ட லிங்கிற்கு எதிர்க்கருத்து வைக்கவில்லை...அதைப்போல் நீங்கள் வைத்த எதிர்க்கருத்தைப்பற்றி கவலைப்படாதேங்க.. என்று கூறியிருக்கலாம்... இவற்றை பெரிசாய் தூக்கிப்படிக்கும் நீங்கள் கூட உங்கள் கருத்திற்கு வலுச்சேர்க்க தான் பிடிக்கிறீங்கள்.. அப்படி என்றால்.. நீங்களும் தான் சுயநலம் பிடித்தவர்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

