12-15-2004, 09:57 PM
நீங்க அந்த லிங்குகளை எங்கே போட்டீர்கள் பொழுதுபோக்குக் களத்திலா இல்லையே... வாழ்வியல் களத்தில்..எனவே அதில் வாழ்வியலுக்குரிய பிரதான அம்சம் இருக்க வேண்டும்...ஆனால் பின்னாடி நீங்களே சொன்னீர்கள் நகைச்சுவைக்காகவோ பொழுதுபோக்கிற்காகவோ போட்டதாகக் கொள்ளலாம் என்று.... அப்ப அந்த லிங்கை நகைச்சுவைக்கையே போட்டிருக்கலாமே இல்ல பொழுதுபோக்கிற்க போட்டிருக்கலாமே...ஆக டங்கிளஸ் சுட்டிக்காட்டும் வரை அந்த லிங் உங்களுக்கு வாழ்வியல் அம்சமாக பிரதிபலித்திருக்கிறது...அதனால்தான் அங்கே இட்டீர்கள்... பின்னர் டங்கிளஸ் அந்த லிங்கைப் பற்றி எதிர் விமர்சனம் செய்ய ஒன்றும் செய்யமுடியாது அவரை ஏறக்குறைய ஏசிவிட்டீறர்கள்.... இப்ப அதையும் மறைச்சு குருவிகளையும் கேணயன் ஆக்கிறது விளங்காமல் இல்ல குருவிகளுக்கு....!
அதுக்கு வெண்ணிலா வக்காளத்து வேற... அதுவும் தாங்கள் பார்க்காதது போலவும் மற்றவர்கள் பார்த்துவிட்டு எதிர் விமர்சனம் வைக்கிறார்கள் போலவும் எனவே அவர்கள் இதில் ஏலவே கரைகண்டவர்கள் என்று காட்டி தங்களை உயர்த்தி காட்டிக்கொள்ள முயன்றார்...அதனால்தான் அவரின் கூற்றைக் கண்டித்தோம்...காரணம்..அங்கு நாமும் கருத்துச் சொன்ன படியால்....!
இதில் இருந்து இரண்டு பேருமே தங்கள் பக்கம் உயர்வையும் மற்றவர்கள் பக்கம் தாழ்மையையும் குற்றத்தையும் சுமத்தி தங்கள் தவறை மறைக்க முற்பட்டிருக்கிறீர்கள்..இதற்குப் பெயர் என்ன...சுத்தச் சுயநலம்....!
இப்போ புரியுதா...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>