12-15-2004, 09:46 PM
Quote:தங்கையோ தக்கையோ பெண் என்றால் எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் தான்...! அவா கண்ணால் காணாம மற்றவ மேல குற்றம்.. இவா தான் போட்ட லிங்குக்கு மற்றவ குறை சொன்னேடன ஆத்திரம்...இன்னும் இப்படிப் பலதும்....! இதுகள் எல்லாம் என்னத்தைக் காட்டுது....பெண்கள் பொறுமையே இல்லாத சீவங்கள் என்பதை...!
இவை எல்லாம் பெண்கள் பற்றிய உங்கள் தவறான எண்ணம். நான் எழுதியதை ஆத்திரம் என்கிறீஙக.. யதார்த்தமாய் பதில் தந்திருக்கு.. அது உங்களுக்கு ஆத்தரம் என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது... தங்கை எழுதியது.. பொதுவாக கூறினால் இவர்கள் பாத்திருப்பார்கள் என்று.. அது நகைச்சுவைக்காக கூட இருக்கலாம் ஏன் என்றால் நகைச்சுவையாக களத்தில எழுதிறது.. ஒன்றும் புதிது அல்ல இவைகளை வைத்து பெண்கள்.. போட்டி பொறாமை சுயநலம் என்று நீங்கள் சொல்ல வந்தால் உங்கள் கணிப்பு எப்படியானது என்று நீங்களே பாருங்கள்....! :!: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

