12-15-2004, 09:41 PM
Quote:வடிவாப் பாருங்க நாங்க முதலில ஏதாச்சும் சொன்னமா...சிரிச்சம்... அவ்வளவும் தான்...அதுக்கு ஏன் எங்களில ஏரிஞ்சு விழுகிறீங்க....!
பிறகு எங்க கருத்தைச் சொன்னம்...அவ்வளவும் தான்...!
_________________
குருவிகள் உங்களில நாங்கள் எரிஞ்சு விழவில்லை.. நீங்கள் குவாட் பண்ணிவிட்டு சிரிச்சீங்க.. அதற்கு தான் எங்களது பதிலை தந்தம்.. மற்றப்படி.. உங்கள் கருத்துக்களிற்கு பதில் தான் அழிக்கப்ட்டிருக்கு.. நாம் பிழைவிட்டால் ஓத்துக்கொள்ளுவம்.. இந்த இணைப்பை போட்டது.. தவறு என்று தெரிந்திருந்தால் டக்ளஸிடம்.. மன்னிப்பு கேட்டிருப்பம்.. அதில் தவறு இருப்பதாய் தெரியாததனால்.. அதற்குரிய விளக்கம் கொடுத்தோம்.. இதை நீங்கள் எரிஞ்சு விழுறது என்றால் நாங்கள் என்ன செய்ய.. :?:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

