12-15-2004, 09:30 PM
Quote:நீங்க லிங்குகள் கொடுத்தது குறையில்ல...அது உங்கட விருப்பம்...ஆனா அதற்கு டங்கிளஸ் தன்ர கருத்தைச் சொன்னார்...அதற்கேன் நீங்க ஆத்திரமா பதில் சொன்னீங்க.. "பாக்க விரும்பினா பார் இல்லாட்டிப் போடா" என்றது போல...அதை தாழ்மையா சொல்லி இருக்கலாம் தானே..... கடைசியில அந்தாள் கூட அழகா சமாளிச்சிட்டுப் போட்டுது.. நீங்க மட்டும் இன்னும் உங்கட லிங்கோட பிடிவாதமா நின்று அதையோ சாதிக்க முயலுறீங்க...அதுதான் தப்பென்றம்...சரியா...!
எது தப்பு.. அவர் அது உதவாது .. தேவைப்படாதது என்றார்.. அவருக்கு தான் நாங்கள் விளக்கினம்.. நீங்கள் தான் ஏதோ கதைச்சீங்க உங்களுக்கும் பதில் சொன்னம்.. தற்ஸ் ஆல்.. அதைவிட டக்ளஸிற்கு பதில் தான் சொன்னம்.. அதென்ன ஆத்திரமா பதில்.. நீங்களா கிறியேற் பண்ணினால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது... :!:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

