12-15-2004, 09:24 PM
tamilini Wrote:[quote=kuruvikal][quote=tamilini][quote=tamilini]Quote:<b>பிறகேன் போட்டீங்க... </b>
[quote]ஒரு நகைச்சுவையாகவும்.. பொழுது போக்காகவும் எடுக்கலாம் என்று தான் போட்டன்.. மற்றப்படி உங்கள் வேலையை நீங்கள் பாக்கலாம்... யாரும் தடுக்கவில்லை.....!
நீங்கள் இருவரும்
யாருக்கும் தேவைப்படாது என்றா ஏனங்க போட்டீங்க.. அதுவும் நீங்க தானுங்களே எழுதியது... யாதர்த்தமாக் கேட்டா பதார்த்தமா பதில் சொல்லுறத விட்டுட்டு.... ஏங்க கோபிக்கிறீங்க...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதில என்ன இருக்கு.. இது யாருக்கம் தேவைப்படும் என்றும் நான் சொல்லல தேவைப்படாது என்றும் நான் சொல்லல.. ஓகே தேவைப்பட்டால்.. பாருங்கள் விரும்பினால்.. இல்லாட்டால் விடுங்கள்.. தேவைப்படுவர்கள் விரும்பினால் பாக்கட்டும்.. சரியா.... பதார்த்தமாய் எப்படி பதில் சொல்லுறது.. ஒரு தகவலை தந்தால்.. அதைப்பற்றி நீங்கள் சொல்லும் கருத்துற்கு பதில் கருத்து சொல்லுறன்.. அவ்வளவு தான்..[/quote]
நீங்க லிங்குகள் கொடுத்தது குறையில்ல...அது உங்கட விருப்பம்...ஆனா அதற்கு டங்கிளஸ் தன்ர கருத்தைச் சொன்னார்...அதற்கேன் நீங்க ஆத்திரமா பதில் சொன்னீங்க.. "பாக்க விரும்பினா பார் இல்லாட்டிப் போடா" என்றது போல...அதை தாழ்மையா சொல்லி இருக்கலாம் தானே..... கடைசியில அந்தாள் கூட அழகா சமாளிச்சிட்டுப் போட்டுது.. நீங்க மட்டும் இன்னும் உங்கட லிங்கோட பிடிவாதமா நின்று அதையோ சாதிக்க முயலுறீங்க...அதுதான் தப்பென்றம்...சரியா...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

