12-15-2004, 09:18 PM
Quote:அக்கா நீங்கள் கவலைப்படாதீர்கள். உதுகளை பலரும் பார்த்து தங்களது காதல் கைகூடுமா இல்லையா என்று பார்த்துட்டுத்தான் உவ்வளவும் கதைக்கினம். ஆனால் என்ன அவர்கள் எதிர்பார்த்த றிசல்ற் தான் வரவில்லைப் போல. அதுதான் உவ்வளவு கதைகளும்.அப்படியா செய்தி.. அதை நான் இப்ப தான் நினைக்கிறன் நன்றி... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

