12-15-2004, 08:56 PM
நாங்க அந்த லிங்கையே தொடேல்ல...அந்தக் தளத்துக்கு 99 இல இருந்து போறனாங்கள்...ஆனா இன்று வரை உந்தச் சோதனையளுக்குப் போனதில்ல... ஆனா உங்க குற்றச்சாட்டு குருவிகளையும் நோக்கியதால் எங்கள் ஆட்சேபனை...குற்றம் செய்யாமல் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய தேவை நமக்கில்லை...! :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

