12-15-2004, 08:47 PM
vennila Wrote:அக்கா நீங்கள் கவலைப்படாதீர்கள். உதுகளை பலரும் பார்த்து தங்களது காதல் கைகூடுமா இல்லையா என்று பார்த்துட்டுத்தான் உவ்வளவும் கதைக்கினம். ஆனால் என்ன அவர்கள் எதிர்பார்த்த றிசல்ற் தான் வரவில்லைப் போல. அதுதான் உவ்வளவு கதைகளும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
நீங்க உங்க அக்காவுக்காக வாதம் பண்ணுங்க அது நியாயம்...ஆனா கண்ணால் காணாம உண்மையை அறியாம மற்றவர்கள் மேல குற்றம் சுமத்தாதீங்க....! :evil: :evil:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

