12-15-2004, 08:41 PM
KULAKADDAN Wrote:manimaran Wrote:புஸ்பகவிமானம் என்பதில் வரும் 'ஸ்' தமிழ் நெடுங்கணக்கில் இல்லாததினால் இது நிச்சயமாக தமிழ்ச்சொல் அல்ல.
புஸ்பகவிமானம் வடமொழி....
தமிழில் புட்பக எண்டு தமிழ் படுத்தலாம்....
விமானம் திசை சொல்லா தமிழா....??? தமிழில் அந்த சொல் தான் பாவனையிலதிகம்
எதுக்கும் பதினோராம் வகுப்பு..(முன்னர் பதினோராம் ஆண்டு) தமிழ் புத்தகம் பாருங்க.... கணக்க பாடமாக்கினது இப்ப மறந்திட்டுது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

