12-15-2004, 08:21 PM
kuruvikal Wrote:tamilini Wrote:ஐஸ்கிறீம் ---- குளிர் கழி.. (களி)
பாண்-- வெதுப்பி..
மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் -- இயந்திரப்பட்டி
மோட்டார் சைக்கிள் --- உந்துருளி
சுப்பர் சொனிக் ஜெற் விமானம்---- குளக்காட்டான் சொல்லுயிருக்கார்...
வெப் புரோவ்சர்---- சாரளம்..
சரியான பதமா தெரியாது.. என்ன நினைக்கிறீங்க நம்ம தமிழைப்பற்றி...??:wink:
உதை ஊமையார் அப்ப கேட்டவர்...உதுகளப்பற்றி நாங்கள் கதைச்சுக் களைச்சிட்டம்... எனி நீங்க பேசுங்கோ..இது உங்க நேரம்....!
குளிர்கழி அல்ல குளிர்களியே சரி...
மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் -- இயந்திரப்பட்டி அல்லது பொறிப்பட்டி
சுப்பர் சொனிக் விமானம்.. ஜெட் விமானம் அல்ல.. கழி ஒலி அல்ல மிகையொலி விமானம்...!
வெப் புரோவ்சர்---- இணையச் சாளரம்..!
மற்றதெல்லாம் எங்க அறிவுக்கு எட்டச் சரி...!
கழிஒலியெண்டொருதரும் எழுதெல்லைங்கோ
குளி÷ களி, மீயொலிதாரை விமானம், வெதுப்பி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


:wink: