12-15-2004, 05:39 PM
குளக்காட்டான் வாழ்த்துக்கள்.
இங்கு இருக்கும் குறைகுடங்களினுள்ளே நீர் ஓர் நிறைகுடம் வாழ்த்துக்கள். தழிழே சரியாகத் தெரியாததுகள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு யாழ் இணையத்துல நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு இருக்குதுகள்.
குளக்காட்டான் இதுகளின்ரை மானத்தை நீர் காப்பாற்றிப்போட்டீர்.
தமிழினி
வெப் புரோசருக்கு சாளரம் அல்ல இணைய உலாவி என தமிழில் பெயர்.
சுப்பர் சொனிக் ஜெற் பிள்ளேனுக்கு - மிகையொலி வேக தாரை விமானம் என தமிழில் பெயர்
மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் கு- சுளற்சிப்பட்டி என பெயர்
நடா சேது சின்னப் பெடியளை விடுங்கோ உங்கட வயதுக்கு வெக்கமா இல்லை ?? நான் 2 நாட்களாக இவற்றிற்கு விடைகள் கேட்டேன் விடை சொல்லத்தெரியாது பின்னர் வேறு திசைக்கு எம்மை திசைதிருப்பிக்கொண்டு போகிறீர்கள்.