12-15-2004, 05:38 PM
Quote:பிறகேன் போட்டீங்க... இதுதான் சொல்லுற கண்டதுகளையும் ஒட்டி கண்ணக் கெடுத்துக்கக் கூடாது என்று...பழமொழியல்ல இது கள மொழி...!
Quote:ஒரு நகைச்சுவையாகவும்.. பொழுது போக்காகவும் எடுக்கலாம் என்று தான் போட்டன்.. மற்றப்படி உங்கள் வேலையை நீங்கள் பாக்கலாம்... யாரும் தடுக்கவில்லை.....!
நீங்கள் இருவுரும் தான் களத்தில இருக்கிறீங்களா.. என்ன..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

