12-15-2004, 04:01 PM
Quote:ஏன் ஒன்று நல்வழியில்லை. "தெரிந்து" தப்பு பண்ணிட்டு அப்புறம் எதற்கு மன்னிப்பு கேட்பான். அப்படி மன்னிப்பு கேட்டால் அது நடிப்பாகிடும். இதைத்தான் மாமாவும் சொல்லுவார் பொறுத்திருந்து பார்ப்போம்.
_________________
ஆமா இது தான் எப்படி சரியா சொல்லுறியள்.. அனுபவமோ.... அது சொன்னது யாருக்கோ .. அதுக்கு பதில் சொல்வது யாரோ?....
ஆனால் அதுக்கிடையிலை பல பிரச்சனை....
[b][size=18]

