12-15-2004, 03:34 PM
tamilini Wrote:Quote:இந்தப் பிரச்சனை தொடர்பா குருவிகள் கொபி அனானுக்கு கோல் போட்டதுகள்...ஆள் கொஞ்சம் பிசியாம்... பொறுங்கோ ஐநா சபையில விவாதிச்சு முடிவெடுப்பம்... இல்ல அமெரிக்கன இறக்க வேண்டியான் களத்தில...! கடைசியில மோகன் அண்ணதான் பாவம்...கம்பி என்னப் போறார்...!
பாவம் மோகன் அண்ணா.. நாங்கள் எஸ்கேப்...........!![]()
![]()
:oops:
உடனே எஸ்கேப் ஆகிடுவீங்களே. தெரிந்த ஆட்கள் பழகிய ஆட்கள் என்று தோள்கொடுக்கமாட்டீர்களே. அக்கா அக்கா தான். இதுக்கை வேறை அன்புக்கு இலக்கணம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil:
----------

