12-15-2004, 02:47 PM
இதில நீங்க தவறாக அன்பை அர்த்தப்படுத்துறீங்க தமிழினி...அன்பு வேற உங்கள் உறவுகள் மேல உள்ள ஆசை அக்கறை பாசம் ஏன் நேசம் கூட வேற பரிமானம் உடையவை... அன்பு எல்லோருக்கும் பொதுவானது...இப்ப தெருவில போற ஒரு ஆள் மீதும் அன்புகாட்டலாம் அது தவறல்ல... அங்கு உங்கள் புனிதமும் அவனின் புனிதமும் பாதுகாக்கப்படும்..ஆனால் அன்பு மட்டும் பரிமாறப்படும்... ஆனால் அதற்கு பிரதிபலன் எதிர்பார்க்கக் கூடாது அதுதான் அன்பு.... அது மனிதனுக்குப் பொது தமிழனுக்கு என்றில்லை....!
எதிரிக்கும் அன்பு காட்டத்தான் வேண்டும் காரணம் அவன் மனிதன் என்பதால் எங்களைப் பொறுத்தவரை நாங்க கடவுள் இல்லை... அன்பே உருவாக விளங்க....ஆனால் இயன்றவரை எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவோம் அதற்காக மற்றவர்களை நம்ப வேண்டும் என்றில்லை... ஜேசுவுக்கு கூட தனது கூட்டத்தில் இருக்கும் ஒருவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்ற உண்மை தெரியும்...அவன் யார் என்றும் தெரியும்...ஆனால் அவர் இறுதி வரை அவன் மீது அன்பு செலுத்தினார்...! காரணம்...அவன் மனிதன்... அன்பை புரிந்து கொள்ளக் கூடியவன் என்ற நிலையைக் கொண்டவன் என்று கருதியதால்...!
இது எதைக்காட்டுகிறது மற்றவர்கள்/மற்றவை மகிழ்ந்திருக்க அன்பை உணர்ந்திருக்கப் எங்களால் இயன்றதை செய்ய வேண்டும்... அன்பால் செய்ய வேண்டும் என்பதையே...! எங்களைப் பொறுத்த வரை அன்புக்கு தவறான விளக்கம் எடுக்கப்பட்டு ஆபத்து என்றால் விலகிக் கொள்வோம்...ஆனால் ஒன்று... அன்பின் உண்மையான பெறுமதி தெரியாத இடத்தில் கூட அன்பு செலுத்தப்படுதல் அவசியம்... அவர்களும் அன்பைப் புரிந்துகொள்ள அவகாசம் அளிக்கும் முகமாக....ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>