12-15-2004, 02:19 PM
Quote:அப்ப உங்களுக்கு உண்மையில இதயமே இல்ல... சும்மா அப்பா அம்மா சகோதரம் அன்பு என்றது சாட்டு... அவர்களைக் கண்டு கேட்க யார் இருக்கினம் என்ற எண்ணத்தில வார பொய்க்கதை உது...!
குருவிகள் அன்பு எனகிறது நாலு பேர் நான் அன்பு வைச்சிருக்கன் என்று புரிந்து கொள்வதற்காக வாறது அல்ல.. மற்றவர்கள் எம்மேல அன்பு சொலுத்த வேண்டும் என்று.. நாங்கள் எதிர்பார்க்க முடியாது.. நம்மாலான அன்பை மற்றவர்களிற்கு நாம் சொலுத்தனும்.. ஆனால் ஒரு அப்பா அம்மாவிடம் கண்டிப்பா ஒரு பிள்ளை அன்பை எதிர் பார்க்கும் அதில தப்பு கிடையாது.. நான் என் அப்பா அம்மா சகோதரங்கள் மேல அன்பு வைத்திருக்கேன் என்றால் அதை.. எழுதி ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது.. எனக்கு வேண்டிய ஒரு உயிருக்கு.. ஏதாவது என்றால்.. என் உள்ளம் படுற பாட்டைப்பாத்தே புரிஞ்சு கொள்ளலாம் அன்பின் அடையபளத்தை இது மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது...! இப்படி மற்றவர்கள் புரிஞ்சு கொள்ள வேணும் என்று வெளிக்கிட்டால் அங்க அன்பிராது.. வெறும் வேசம் தான் இருக்கும்.......!
Quote:சரி ஒன்றும் வேணாம் நீங்க எப்படி உங்க அப்பா அம்மாவில அன்பு செலுத்துறீங்க.. கடவுள் கூட மனிதனை அணுகித்தான் அன்பு செலுத்தினார்...நீங்க தூர இருந்தே செலுத்துவீங்களோ....கடவுள வென்றாக்கள் பாருங்க கதையளக்கிறதில...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இங்க நம்ம தமிழ் சனம் இருக;கில்ல.. இங்க இருகிற அனேகர் அம்மா அப்பாவை பிரிஞ்சி தான் இருக்கினம்.. அப்ப அவர்கள் எல்லாம் அனgpல்லாமலா இருக்கிறார்கள்.... உண்மையா கு}டிய பாகமானவர்கள் தங்கள் குடும்பத்திற்காக தான் பிரிஞ்சிருக்கார்... பிசிஞ்சவுடன் மறந்து போனவர்களும் இருக்கார்கள்.... நீங்கள் ஒன்றைப்புரிஞ்சு கொள்ள வேணும்.. அன்புக்கு பிரிவு ஒரு தடையில்லை.. எங்கிருந்தாலும் அன்பு வளரும்.. சரியா....!
Quote: இறைவனை நம்பும் நீங்கள் அவன் அன்பின் வடிவம் என்பதை அறியாமல் அதாவது அன்பு கூட ஒரு நிலைச் சக்தி....அது மட்டுமே உயிரிக்கு உயிரி உணர்வுகளால் பரிமாறத்தக்கது... என்பது அறியாமல்... எப்படிங்க அப்பா அம்மாவுக்கு அன்பு செலுத்துவீங்க....சத்தியமாய்.. கடவுள் மேல எமக்கு இப்ப அவ்வளவாய் நம்கிக்கையில்லை இருந்தாலும் நம்மால் முடிஞ்ச வரை.. மற்றவர்களை துன்புறுத்த கு}டாது.. அன்பாய் இருக்க தான் நாங்கள் முயலுறம்.. அதை மாதிரி மற்றவர்கள் அந்த அன்பை நமக்கு திருப்பி செலுத்த வெண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது இல்லை யசரியா.....???
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->