Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவசர வேண்டுகோள்!
#12
ஒருவர் நேற்றும் கதைத்தார் கிராம சங்க தலைவராம் வீட்டுக்கை வெள்ளம் முளங்காலுக்கு மேல நிக்குதாம் கற்குசு தூந்துபோச்சாம் குசினியிலை அடுப்பு புத்த மனhனாலதானாம் செய்தது அது கரைஞ்சு போச்சாம்.

படுக்க பாய்தானாம் அதை எடுத்து செத்தைக்கை செருகிவைச்சதாம் அது தண்னி ஊறி மணக்குதாம் முடிஞ்சால் கிடுகு வாங்க உதவி செய்யமுடியும் என்டால் செய்யட்டாம்

கடந்த நாலுநாளா கிளிநொச்சி ஆசுப்பத்திரி பிரேத அநைக்கைதானாம் சீவியம்.

சிலசனம் வாட்டுகளுக்கை உள்ளுட்டு இருக்கினமாம்

மருத்துவமனை என்டு பெயர்தானாம் ஆனால் மிகவும் கேவலமாம் முடிந்தால் உதவி செய்ய விருப்பம் என்டால் செய்யுங்க

என்னுடன் தொடர்பு கொன்டு உங்களை அறிமுகப்படுத்தலாம் . அல்லது மிகவிரைவில் யாழ் களத்திலை ஏதாவது ஏற்பாடு செய்து தரப்பாக்கிறன்.

எதுக்கும் ஒவ்வொரு நாட்டிலையும் சிலர் சேர்ந்து பணத்தை அல்லது பொருளை சேகரித்தால் உரியவர்களுடைய கையிலை ஒப்படைக்கலாம்.
Reply


Messages In This Thread
[No subject] - by ஊமை - 12-15-2004, 07:16 AM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 01:11 PM
[No subject] - by selvanNL - 12-15-2004, 01:17 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 01:22 PM
[No subject] - by selvanNL - 12-15-2004, 01:33 PM
[No subject] - by sethu - 12-15-2004, 01:45 PM
[No subject] - by selvanNL - 12-15-2004, 01:58 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 02:01 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 02:05 PM
[No subject] - by Danklas - 12-15-2004, 02:10 PM
[No subject] - by sethu - 12-15-2004, 02:16 PM
[No subject] - by selvanNL - 12-15-2004, 03:19 PM
[No subject] - by selvanNL - 12-15-2004, 03:36 PM
[No subject] - by vasisutha - 12-17-2004, 02:08 AM
[No subject] - by hari - 12-17-2004, 08:04 AM
[No subject] - by hari - 12-17-2004, 08:10 AM
[No subject] - by hari - 12-17-2004, 08:13 AM
[No subject] - by hari - 12-17-2004, 08:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)