12-15-2004, 01:45 PM
செல்சொன்ன மாதிரி தொடர்பு வேனும் என்டா சொல்லுங்கோ ஆருடையது என்டு யோசிப்பியள் சத்தியமா பதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நினைச்சால் பாதிக்கப்பட்டவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யுறன் நீங்கள் உதவிய நேரடியாக செய்யவலாம்.

