12-15-2004, 12:53 PM
tamilini Wrote:சாத்தியமாய் நாங்கள் ஆரிட்டையும் எந்த எதிர்பார்ப்புடனும் பழகிறதில்லை.. அன்பு செலுத்திறதில்லை... அம்மா அப்பா.. சகோதரங்கள் தவிர.....! :wink:
அப்ப உங்களுக்கு உண்மையில இதயமே இல்ல... சும்மா அப்பா அம்மா சகோதரம் அன்பு என்றது சாட்டு... அவர்களைக் கண்டு கேட்க யார் இருக்கினம் என்ற எண்ணத்தில வார பொய்க்கதை உது...!
இறைவனை நம்பும் நீங்கள் அவன் அன்பின் வடிவம் என்பதை அறியாமல் அதாவது அன்பு கூட ஒரு நிலைச் சக்தி....அது மட்டுமே உயிரிக்கு உயிரி உணர்வுகளால் பரிமாறத்தக்கது... என்பது அறியாமல்... எப்படிங்க அப்பா அம்மாவுக்கு அன்பு செலுத்துவீங்க....
சரி ஒன்றும் வேணாம் நீங்க எப்படி உங்க அப்பா அம்மாவில அன்பு செலுத்துறீங்க.. கடவுள் கூட மனிதனை அணுகித்தான் அன்பு செலுத்தினார்...நீங்க தூர இருந்தே செலுத்துவீங்களோ....கடவுள வென்றாக்கள் பாருங்க கதையளக்கிறதில...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

