12-15-2004, 12:42 PM
பறவைகள் எல்லாம் பெண்களைப்பற்றி புரிஞ்சு வைச்சிருக்குதுகள் என்றும் போது.. சிரிப்பா வருது.. பாவம் இந்தப்பறவை.. பெண்களால் ரொம்ப கஸ்ட்டப்பட்டிட்டுது போல.. தன்பாட்டிற்கு புலம்பட்டும்...!
அது சரி.. நீங்கள் அண்ணா தானே தங்கைக்காக நாலு வார்த்தை நச் என்று கேக்காமல் என்னை வேறை சண்டைக்கு போகச்சொல்லுறியளா..?? சில சமயம் அனுபவசாலிகள் சொல்லும் போது விலகி நின்று கேக்கணுமாம்... சோ.. நான் புதினம் பாக்கப்போறன்.. 6 அறிவு உள்ள மனிசாலே சொன்னால் புரிஞ்சுக்க மாட்டேன்ங்கிறா...? குருவிக்கு எப்படி.....
Quote:ஆகா என்ன கருத்து சொல்லிட்டிங்கள்? மீண்டும் தமிழினி VS குருவிகள் போர் ஆரம்பமாகப் போகிறது. இப்ப ஆள் நித்திரையாக இருப்பா, நான் ஸ்கேப், உங்களுக்கும் ஒரு அட்வஸ் மிச்சம் 10 விகிதத்தில் தமிழினியும் அடங்கும் என்று சொல்லி ஸ்கேப் ஆகிடுங்கள்
_________________
அது சரி.. நீங்கள் அண்ணா தானே தங்கைக்காக நாலு வார்த்தை நச் என்று கேக்காமல் என்னை வேறை சண்டைக்கு போகச்சொல்லுறியளா..?? சில சமயம் அனுபவசாலிகள் சொல்லும் போது விலகி நின்று கேக்கணுமாம்... சோ.. நான் புதினம் பாக்கப்போறன்.. 6 அறிவு உள்ள மனிசாலே சொன்னால் புரிஞ்சுக்க மாட்டேன்ங்கிறா...? குருவிக்கு எப்படி.....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>