12-15-2004, 06:15 AM
Quote:ஆகா என்ன கருத்து சொல்லிட்டிங்கள்? மீண்டும் தமிழினி VS குருவிகள் போர் ஆரம்பமாகப் போகிறது. இப்ப ஆள் நித்திரையாக இருப்பா, நான் ஸ்கேப், உங்களுக்கும் ஒரு அட்வஸ் மிச்சம் 10 விகிதத்தில் தமிழினியும் அடங்கும் என்று சொல்லி ஸ்கேப் ஆகிடுங்கள்
மன்னா நீங்கள் இப்ப மந்திரி பதவிக்கு லாயக்காக மாறிட்டு வாறியள்... எங்கை வகுப்புக்கு போறீர்கள்...
[b][size=18]

