12-15-2004, 06:09 AM
Quote:அவவில குருவிகளுக்கு பாசம் அதிகம் தான்.. ஆனால் நாங்க என்ன பண்ண.. அவ கவலைப்படக்கூடாது என்று தான் சிரித்தம்.. மன்னிப்பு கேக்க சொல்லலி நாங்க சொல்லல.. இப்ப வெண்ணிலாவுக்காக குருவிகள் குரல் கொடுக்குதுகள்.. இதுக்கு என்ன பண்ண அழவா..என்ன பாரதப்போரா..?
_________________
Quote:ஒரு அண்ணா தங்கைக்காக குரல் கொடுத்தாலும் சமூகம் ஏற்காதோ.
இந்த சமூகமோ ஒரு பொல்லாதது. ஒரு ஆணும் பெண்ணும் கொஞ்சிக்குழவி கதைத்திட்டு இருந்தால் சமூகத்துக்கு கண்ணே தெரியாது. ஆனால் சாதாரண நண்பி நண்பன் என்று யாரும் கதைத்தால் அவ்வளவுதான். பாழாய்ப்போன சமூகம்பா
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?
களத்திலை அக்காவுக்கும் தங்கைக்கும் இடையில் பிரச்சனை சமூகபிரச்சனையாகிட்டுதோ..?
Quote:அதைப்புரிய வேண்டிய ஒரு ஜுவன் புரியலையே என்று தான்...
அப்படியா?
Quote:மன்னித்துடுங்க
தெரிந்து தப்பு செய்யவும் கூடாது .. செய்தால் மன்னிப்பு கேட்கவும் கூடாது....
[b][size=18]

