12-15-2004, 05:59 AM
Quote:நான் கடந்த வருடம் தான் அதை எழுதினேன். ஷாருக்கான் நிகழ்ச்சிக்கா? உதெல்லாம் எனக்கு சரிப்படாதுங்கோ. ஆனால் மாஜாயால நிகழ்ச்சிக்கு போகலாம் என்று ஒரு திட்டமிருக்கு. அக்கா பயந்தாவா?
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?
நீங்கள் போறதும் வாறதுமே மாயாஜாலமா இருக்கு அதுக்கை உதுவும் பாக்க போறியளோ..? பழக போறியளோ...?
[b][size=18]

