12-15-2004, 05:59 AM
Quote:அவ்வளவு நம்பிக்கையற்ற பிராணிகள்.... கில்லாடிகள்...சுயநலப் பிசாசுகள்... ஆனால் மற்றவர்களின் விடயங்களை விடுத்துக் கேட்பார்கள்..அறிந்தும் அறியாதவர்கள் போல.... இப்படிப் பல விடயங்களில் பார்வைக்கு நல்லவர்கள் போல இருக்கும் பல பெண்கள் மனதுக்குள் கறுவிக் கொண்டிருப்பார்கள்ஆகா என்ன கருத்து சொல்லிட்டிங்கள்? மீண்டும் தமிழினி VS குருவிகள் போர் ஆரம்பமாகப் போகிறது. இப்ப ஆள் நித்திரையாக இருப்பா, நான் ஸ்கேப், உங்களுக்கும் ஒரு அட்வஸ் மிச்சம் 10 விகிதத்தில் தமிழினியும் அடங்கும் என்று சொல்லி ஸ்கேப் ஆகிடுங்கள்

