08-03-2003, 06:35 PM
S.Malaravan Wrote:ஓமோம் ம(ந்)தியார் கொஞ்ச காலம் போகஅமரிக்காவோடை சேர்hந்து எல்லாரும் தமிழீழத்துக்கான போரட்டத்தை நசுக்க முயற்சிக்கிறியள் கண்டியளோ ம(ந்)தியார். ஆனால் அது கனவாகும் பாருங்கோய். ஐயா ம(ந்)தியாரே நிலத்திலை நடக்கிற போராட்டம் உம்மைப் போண்ற பொ தி க்களுக்கு அது ஒரு காசு வாற சூதுவிளையாட்டு. அதிலை யார் வெல்லுகினம் எனடுறதில்லை உங்களுக்கு யால்றப் போட்ட அதிலை உங்களுக்கு அவையாலை எப்பவும் காசு வரும்;. ஆதுதான் உங்கடை நோக்கம் வய்க்கல் பட்டடை காவல்காறன் நீர் உமக்கு எங்க புரியும் பசி பட்டினி பிணி. எந்தக்கட்டத்திலையும் இழப்புக்களை சந்திக்காத சுயநல சுகபோகிதான் நீர் சும்மா வயது போன காலத்தலை வாலை சுருட்டிக்கொண்டு கிடக்கப் பாரும் சும்மா அமத்தி வாசியும் உமக்குத்தான் நல்லம்ஏன்ராப்பா.. நானோ.. அறிக்கை.. விடுறன்..
உவங்கள்தான்.. ஒருக்கா.. இந்தியா.. ஒருக்கா.. அமெரிக்கா.. ஒருக்கா.. யப்பான்.. ஒருக்கா.. நோர்வேயெண்டு.. முன்னாலும்.. பின்னாலும்.. திரியிறதா.. எதிராவும்.. அடுத்தகிழமை.. அடுத்தநாடு.. இப்படி.. மாத்தி.. மாத்தி.. அறிக்கை.. விடுறாங்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

