12-15-2004, 05:46 AM
ஆமா .. குருவி யாற்றை வீட்டிலை கூடு கட்டி இருக்கு... இப்படி குளிர் என்று புலம்புதே
மருமகளே எங்கே போனீர்கள் .. எப்ப வந்தீர்கள்... பயணம் எப்படி?
மருமகளே எங்கே போனீர்கள் .. எப்ப வந்தீர்கள்... பயணம் எப்படி?
Quote:நம்ம பாடசாலையில நாங்கள் நிக்கும் வரை கீற்றர் வேலை செய்யும் சோ நமக்கு பிரச்சனையில்லைஎல்லா இடமும் தான் கீற்றர் போடுவாங்கள் ... இதென்ன இது உங்கடை பாடசாலையில் நீங்கள் மட்டும் தான் கீற்றர் போட்டிருகிற மாதிரி சொல்லுறியள்.. ஏன் நீங்கள் தான் உங்கை கீற்றர் ஒன் பண்ணி ஓவ் பண்ணுறியளோ
[b][size=18]

