12-15-2004, 05:34 AM
hari Wrote:kavithan Wrote:சா... அவனவன் நாடுகளை உளவு பாகிறான் இங்கை உளவியல் அதுவும் பெண்களின் மனதை ...என்ன சீரழிந்த வாழ்க்கையப்பா... இது என்ன உளவு செய்தே கண்டு பிடிக்கணும்.. சும்மா ஆக்களின் நடைமுறையை பார்த்தால் அப்படியே தெரியுமே..ஆக்களின் நடைமுறையை பார்த்து கண்டுபிடிக்க நீங்கள் முயன்றால் தோல்விதான் உங்களுக்கு கிடைக்கும், மனசுக்கும் நடைமுறைக்கும் சம்மந்தமில்லை, அதில் பெண்கள் படு உஷார் கவிதன்!
உண்மை... கரி சொல்வது உண்மை... பெண்கள் தங்கள் விடயம் என்றால் உற்ற நண்பிக்குக் கூடச் சொல்லமாட்டார்கள்.... ஏன் உற்ற நண்பிக்கே இரண்டகம் செய்துவிடுவர்... அவ்வளவு நம்பிக்கையற்ற பிராணிகள்.... கில்லாடிகள்...சுயநலப் பிசாசுகள்... ஆனால் மற்றவர்களின் விடயங்களை விடுத்துக் கேட்பார்கள்..அறிந்தும் அறியாதவர்கள் போல.... இப்படிப் பல விடயங்களில் பார்வைக்கு நல்லவர்கள் போல இருக்கும் பல பெண்கள் மனதுக்குள் கறுவிக் கொண்டிருப்பார்கள்...ஏற்கனவே உங்களுக்கு சமீபத்திய பெண்கள் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி முடிவைத் தந்திருந்தோம்...அதில் கூட பெண்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் நம்பகத்தன்மை அற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறி இருக்கே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

