12-15-2004, 05:27 AM
kavithan Wrote:சா... அவனவன் நாடுகளை உளவு பாகிறான் இங்கை உளவியல் அதுவும் பெண்களின் மனதை ...என்ன சீரழிந்த வாழ்க்கையப்பா... இது என்ன உளவு செய்தே கண்டு பிடிக்கணும்.. சும்மா ஆக்களின் நடைமுறையை பார்த்தால் அப்படியே தெரியுமே..ஆக்களின் நடைமுறையை பார்த்து கண்டுபிடிக்க நீங்கள் முயன்றால் தோல்விதான் உங்களுக்கு கிடைக்கும், மனசுக்கும் நடைமுறைக்கும் சம்மந்தமில்லை, அதில் பெண்கள் படு உஷார் கவிதன்!

