12-15-2004, 04:37 AM
BBC Wrote:kuruvikal Wrote:பதிலுக்கு உங்களிடம் ஒரு கேள்வி...அன்று தமிழ் மக்கள், புலிகள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன இன்றைய கொள்கை என்ன.....??! அவங்களே மாற்றி இருக்கேக்க புலிகள் மாறேல்ல என்று எப்படி எதிர்பார்க்கிறீங்க....! :?:![]()
புலிகளின் இராஜதந்திரம் தெரிந்திருந்தா கருணா அம்மான் இப்ப எங்கையோ போயிருப்பார்...அந்தாளுக்கே தெரியாத ரகசியங்கள் நமக்கு...????! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இந்தியா மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடைய சொந்த நலனுக்கே முதலிடம் கொடுப்பார்கள். அன்றில் இருந்து இன்றுவரை அவர்கள் கொள்கையை மாற்றியதாக எனக்கு தெரியவில்லை.
புலிகளின் இந்தியா தொடர்பான கொள்கையை பற்றி எனக்கு சரியாக தெரியாது. ஆனால் அவர்கள் அதே கொள்கையைதான் பின்பற்றுகின்றார்கள் என்று நினைத்தேன். நீங்கள் அது பால்குடி கால கொள்கை என்று சொன்னதாலேயே புதிய கொள்கை என்ன என்று கேட்டேன்.
அப்படியாங்க அப்ப சரி... அவர்கள் அவர்களோட கொள்கையோட இருக்கட்டும் நீங்க உங்க கொள்கையோட இருங்க... புலிகள் தங்கள் கொள்கையோட இருக்கட்டும்...அதுபோக நீங்கள் சோவியத் காலம் இப்பவும் இருக்கெண்டுவியள் நமக்கு இப்ப விதண்டாவாதத்திற்கு நேரமில்லையுங்கோ....அப்படி மிணக்கட்டு கொள்கை விளக்கம் செய்தாலும் எந்தப் பிரயோசனமும் இல்ல...இன்னும் இரண்டு கேள்விய சின்னக் குழந்தைகள் போல கேட்டிப்போட்டு இருப்பியள்... அதற்கு.... ஒரு விஞ்ஞானச் செய்தியைப் படிச்சாக் கூட கூடின பலன்கிடைக்கும்....!
என்ன வின்ரர் விடுமுறை போல...வெட்டி ஒட்டுறது பலமா இருக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

