12-14-2004, 09:34 PM
நான் அறப்படித்தவன் இல்லை
நீ÷ சாியான விதண்டாவாதக்காரன் அந்நிய மொழிகளில் இருக்கும் பல சொற்களுக்கு உடனடியாக சொற்களை உருவாக்கமுடியாது.நீ÷ குறிப்பிட்ட சொற்கள்
நடா உமுடைய கருத்தைப் பார்த்தால் நீர் அறப்படிச்சவர் போல இருக்கு.
தமிழ் மொழிப் பித்தர்களே நான் எழுதும்
சில சொற்களுக்கு தமிழ் பெயர் சற்று
கூறுங்கள்.
ஐஸ்கிறீம்-----------------
பாண்---------------
மெசினுக்கு பாவிக்கும் பெல்ற்------------
மோட்டார் சைக்கிள் ----------
சுப்பர் சொனிக் ஜெற் விமானம்----------
வெப் புரோவ்சர்------------- சரி இப்போதைக்கு இந்த சிறிய சொற்களுக்கு விடை சொல்லுங்கள் அந்நிய தேசங்களில் வாழும் செந்தமிழர்களே.
நடா------ குருவி ஆத்திரப்பட்டு அநாகரீகமான வார்த்தைகளை பிரையோகிக்காது நிதானமாக நல்ல வார்த்தைகளால் வாதிடுங்கள்.
உங்களுக்கு தொியுமா தமிழீழத்தில் பேக்காியை வெதுப்பகம்
என்கிறா÷கள்.
பெல்ற்க்கு -பட்டி என்கிறா÷கள்.
மோட்டா÷சைக்கிளை --- உந்துருளி என்கிற÷கள்.
எல்லாவற்றுக்கும் இல்லையென்று நினைத்துவிடாதீ÷.
அதேமாதிாி தமிழில் இருக்கின்ற பலவற்றுக்கு மற்றைய மொழிகளில்
சொற்கள் கிடையாது. அதற்காக அந்த மொழிக்கார÷ தங்கள் மொழியில் பற்று வைக்கக்கூடாதா?..... நீ÷ சாியான வேக்காடு என்பதை தேசிய உடைபற்றி குறிப்பிட்டதில் தொிவித்தீ÷. உடையென்பது அந்தந்த நாட்டின் காலநிலைக்கேற்ப உருவாக்கப்பட்டது உம்மைமாதிாி அரைக்.......
தான் குளி÷நாட்டிலை வேட்டி சால்வையுடன் திாியமுடியும். எங்கள் நாட்டு வெப்பத்துக்கு ஏற்றஉடையை இங்கு அணியமுடியுமா?..
இங்கு அணியும் குளி÷ஆடைகளை அங்கு அணிந்துதிாியத்தான் முடியுமா?
ஏதோ களத்திலை நேரத்தை கடத்த எழுதாதீ÷கள்.
சற்று நடைமுறைக்கு ஏற்றவாறு எழுதுங்கள். உங்கள் கருத்தை எழுதிவிட்டு இறுமாப்புடன் இருக்காதீ÷கள். தயவுசெய்து நீங்கள் இதை ஆமோதித்தோ இல்லை எதிரான கருத்துகளுடன் வாருங்கள். ஒளிந்துகொள்ளாதீ÷கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>