12-14-2004, 02:20 PM
என்ன உளவியலோ.. ஒருத்தரை ஒருத்தர் துன்புறுத்தி... அன்பாப் பேசப்பறைந்து பழகத்தானே கருத்துப் பரிமாறுறது... அதுக்க ஏந்தான் உளவியல் எண்டு ஆளாளுக்குள்ள சந்தோசங்களை விரட்டுறீங்களோ... உந்த உளவியல் விளையாட்ட விட வெளிப்படையா பேசிப் பழகிறது எவ்வளவோ மேல்...புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கூட்டும்....! குறிப்பாக பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>